சித்தரின் யந்திரங்கள்

ஞானகுரு சித்தரின் யந்திரங்கள்

ஶ்ரீ விஷ்ணு பகவான் அருளுரைபடியும், ஶ்ரீஇடுக்கன்குடி மாரியம்மன் அருளுரைபடியும் அகத்திய மாமுனிவரின் தெய்வீக மூலிகைப் பொருட்கள் ஶ்ரீ சிவஞான சித்தர் வழிமுறைப்படி செய்துள்ளேன். உங்களுக்காக 48 நாட்கள் அதற்குண்டான உரு ஏற்றி உயிரோட்டமாக உங்களது ஆயுட்காலம் வரையிலும் பலன் தரக்கூடதரக்கூடியது.1. செல்வ வளர்ச்சி தரும் ஸ்ரீ காமதேனு யந்திரம் வீடு வியாபாரத்தில் பூஜையில் வைப்பதால் வியாபார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, கடன் தொல்லை நீங்கும். செலவச் செழிப்பு உண்டாகும். வீட்டில் சுப நிகழ்ச்சி, திருமணம், குழந்தை பாக்கியம், சகல ஐஸ்வர்யம், வளர்ச்சி, செல்வாக்கு ஏற்படும். 6X6 செப்புத்தகட்டில் கையில் எழுதியது. 48 நாட்கள் உருவேற்றியது. (இந்த யந்திரம் டை,ப்ரிண்டிங்கோ இல்லை. கையில் சித்தர் முறைப்படி எழுதினால் தான் முழுப்பலனும் கிடைக்கும் என்பது உண்மை.) இத்துடன் கோமாதா வழிபாடு முறைகள், மந்திரம் வழங்கப்படும். விலை ரூ.7500/-

2. தீய சக்தி விலக்கி நன்மை தரும் ஸ்ரீபைரவர் யந்திரம் வீடு, வியாபாரத்தில் பூஜையில் வைப்பதால் தீய சக்தி விலகி நன்மைகள் ஏற்படும். செய்வினை கோளாறு,கண் திருஷ்டி, எதிரி தொல்லை, உடல் வியாதி,பயம்,கோர்ட்,கேஸ் முதலியவைகள் விலகி நன்மைகள் ஏற்படும். வீட்டில் சுபநிகழ்ச்சி, வளர்ச்சி,சகல ஐஸ்வர்யங்களும் முன்னேற்றமும் ஏற்படும். 6X6 செப்புத்தகட்டில் கையில் எழுதியது. 48 நாட்கள் உருவேற்றியது. (இந்த யந்திரம் டை,ப்ரிண்டிங்கோ இல்லை. கையில் சித்தர் முறைப்படி எழுதினால் தான் முழுப்பலனும் கிடைக்கும் என்பது உண்மை.) இத்துடன் பைரவர் வழிபாடு முறைகள், மந்திரம் வழங்கப்படும். விலை ரூ.7500/-

3.அபூர்வ மூலிகைகள் - DVD இது வரையில் மூலிகை புத்தகத்தில் மூலிகையின் பெயர்,புகைப்படம் மட்டும் பார்த்து இருப்பீர்கள். அனைத்து அபூர்வ மூலிகைகள், அற்புத மூலிகைகள், சஞ்சீவி மூலிகைகள், மற்றும் புல்லுருவிகள் அனைத்தும் DVD மூலம் தத்ரூபமாக காணும் வாய்ப்பு. மூலிகைகளின் பலன் மற்றும் உபயோகிக்கும் முறை தெளிவாகச் சொல்லப்படும். DVD வீட்டில் இருந்தால் மூலிகையின் மூலம் வீடே சுபிட்சமாக இருக்கும். விலை ரூ.1500/-

குறிப்பு :

நம்பிக்கையும்,விருப்பமும் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும். விருப்பம் இருந்தால் போன் செய்து முன்பதிவு செய்து நேரில் பெற்று கொள்ளலாம். அல்லது M.O. செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம்.

பொருளின் பெயர், விபரம், முறை, விலை மற்றும் வாங்கும் விபரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும்போது மட்டும் தான் உபயோகிக்கும் முறை தெளிவாக சொல்லப்படும். தேவையில்லாத மற்றும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் இல்லை.

Our Bank Details

R.GNANASEKARAN,
PUNJAB NATIONAL BANK,
PONDICHERRY BRANCH.
SB A/C NO. 3613000100117740.
IFSC CODE - PUNB 0292800.