வசிய மூலிகைகள்

அபூர்வ மூலிகைகள் & மூலிகை மருத்துவம் & பரிகாரங்கள்

ஶ்ரீ விஷ்ணு பகவான் அருளுரைபடியும், ஶ்ரீஇடுக்கன்குடி மாரியம்மன் அருளுரைபடியும் அகத்திய மாமுனிவரின் தெய்வீக மூலிகைப் பொருட்கள் ஶ்ரீ சிவஞான சித்தர் வழிமுறைப்படி செய்துள்ளேன். உங்களுக்காக 48 நாட்கள் அதற்குண்டான உரு ஏற்றி உயிரோட்டமாக உங்களது ஆயுட்காலம் வரையிலும் பலன் தரக்கூடியது.1. தன ஆகர்ஷண லட்சுமி மூலிகை தாயத்து ரூ6,000 - கடன் பிரச்சனை நீங்கி, பணவரவு உண்டாக்கும் அபூர்வ மூலிகை. சகல ஐஸ்வர்யங்களுக்கும் மிகச் சிறந்தது. கட்டுக்கடங்காத குடும்பச் செலவு, தன நஷ்டம், வியாபார மந்தம், கண் திருஷ்டி இவைகளை நீக்கி அமோக சந்தோஷத்தையும் தன லாபத்தையும் தர வல்லது.

2. மாதர் வசிய மிளகு சாரணை மூலிகை தாயத்து ரூ. 6000/- கணவன்-மனைவி பிரச்சனை, கணவன்-மனைவி அன்னியோன்யக் குறைவு நீங்கி கணவன்-மனைவி சந்தோசமாக இருக்க உதவும். திருமண தடை நீங்கி எதிர்பார்த்த மிக விரைவில் நடந்தேறும்.

3. சகலரும் வசியமாகும் தொட்டாற்வாடி மூலிகை தாயத்து ரூ. 6000/- ஆண்/பெண் வசியமாக்கும் மிகச்சிறந்த மூலிகை சித்தர்களால் சிறப்பாகச் சொல்லியது.

4. பேய் விரட்டி மூலிகை தாயத்து ரூ.6000/- பயம், தூக்கமின்மை,ஏவல்,பில்லி,சூனிய கோளாறு இரவில் அலறுதல், கெட்ட கனவு, சண்டை சச்சரவுகள் யாவும் விலகும்.

5. தொட்டாற்சிணுங்கி மூலிகை தாயத்து ரூ. 6000/- சகல வசியம் ஏற்படும் பணவரவு, ஐஸ்வர்யம் உண்டாகும். தொழில் முன்னேற்றம், குடும்பத்தில் சந்தோஷம் உண்டாக்கும்.

6. பகைவரை நண்பராக்கும் சங்கிலிக்கொடி மூலிகை தாயத்து ரூ. 6000/- உங்களது பகைவர்கள், எதிரிகள் உங்கள் மேல் பாசம் உண்டாகி நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள்.

7. வெள்ளை விஷ்ணு கிராந்தி மூலிகை தாயத்து ரூ. 10,000/- சகல ஐஸ்வர்யமும், சகல வசியம், எடுத்த காரியம் அனைத்தும் ஜெயம் உண்டாக்கி கடைசி காலம் வரையில் சகல செல்வாக்கு, செல்வம் உண்டாக்கும். தொழில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம்.

8. சர்வ சஞ்சீவி மூலிகை தாயத்து ரூ. 6000/- குழந்தைகளுக்கு ஏற்படும் சகல தோஷங்களை நீக்கி ஆரோக்கியமாக வைத்திடும். இதனால் பாலாரிஷ்ட தோஷம், கிரக பீட தோஷம், ஸ்த்ரீ தோஷம், கக்குவான்,கரப்பான், முதலியவைகளிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற வல்லது.

9. அதிர்ஷ்ட ரக்ஷனி மூலிகை தாயத்து ரூ. 6000/- திடீர் கார்ய சித்தி உண்டாக்கும். புத்ர தோஷம், அனைத்து துன்பங்களையும் விரட்டி அடிக்கும் வல்லமை உள்ளது.

10. மகா பாக்கிய சுதர்ஸன மூலிகை தாயத்து ரூ. 6000/- ஏவல், பில்லி,சூனிய தோஷம் விலகும். பேய், பிசாசு , துஷ்டர் தோஷம் விலகி நற்பலன் ஏற்படும்.

11. வைஜெயந்தி மூலிகை தாயத்து ரூ. 6000/- பாதக நிலை பெற்ற ஜாதக ரீதியான தோஷத்தால் களத்திர தோஷம் உண்டாகிறது. இதனால் திருமணத் தடை அல்லது திருமணத்திற்குப் பின் வாழ்வில் சுகமின்மையும், பிரிவையும் போக்க கட்டாயம் தாயத்து அணிய வேண்டும். சீக்கிரம் விவாக பிராப்தம் உண்டாகி அமோக சந்தோசத்துடன் சந்தான பாக்கியத்தை தர வல்லது.

12. சூரிய பகவான் தாயத்து ரூ. 6000/- சூரிய திசை நடப்பவர்கள், ஜாதகப்படி சூரிய திசையில் அவதிப்படுபவர்கள் இந்த தாயத்து அணியலாம்.

13. சந்திர கோடி தாயத்து ரூ. 6000/- சந்திர திசை நடப்பவர்கள், ஜாதகப்படிசந்திர திசையில் அவதிப்படுபவர்கள் இந்த தாயத்து அணியலாம்.

14. செவ்வாய் ருத்ர தாயத்து ரூ. 6000/- சகோதர விரோதம், வீடு நில பிரச்சனை, வழக்கு மற்றும் செவ்வாய் திசை நடப்பவர் உபயோகிக்கலாம்.

15. புத சௌம்ய தாயத்து ரூ. 6000/- புதன் திசை நடப்பவர்கள், ஜாதகப்படி புதன் திசையில் அவதிப்படுபவர்கள் இதை உபயோகிக்கவும்.

16. குரு பிரகஸ்பதி தாயத்து ரூ. 6000/-குரு திசை நடப்பவர்கள், ஜாதகப்படிகுரு திசையில் அவதிப்படுபவர்கள் இந்த தாயத்து அணியலாம்.

17. சுக்கிர பிகு தாயத்து ரூ. 6000/- களத்திர தோஷம், கணவன்-மனைவி பிரச்சனை, அதிர்ஷ்டக் குறைவு மற்றும் சுக்கிர திசை நடப்பவர்கள் இதனை உபயோகிக்கலாம்.

18. சனி தரணி தாயத்து ரூ. 6000/- சனி திசை நடப்பவர்கள், ஜாதகப்படி சனி திசையில் அவதிப்படுபவர்கள் இதை உபயோகிக்கவும்.

19. இராகு தாயத்து ரூ. 6000/- இராகு திசையில் பெண்களால் தொல்லை, திடீர் தன நஷ்டம், எதிரி பயம், கோரபயம் இப்படி அவதிப்படுவர்கள் உபயோகிக்கலாம்.

20. கேது தாயத்து ரூ. 6000/- கேது திசை நடப்பவர்கள், ஜாதகப்படிகேது திசையில் அவதிப்படுபவர்கள் இதை உபயோகிக்கலாம்.

21. அனைத்து திசா புத்தி தாயத்து ரூ. 7000/- அனைத்து திசா புத்திகளுக்கும் ஏற்றது. இது ஆயுட் காலம் வரையில் பலன் தரக்கூடியது.

22. மாதர் வசிய மிளகு சாரணை புல்லுருவி ரூ. 10,000/- கணவன்-மனைவி பிரிவு, வழக்கில் உள்ளது. பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்பது இவைகளுக்கு மிகச்சிறந்த மூலிகை புல்லுருவி தாயத்து.

23. தெய்வீக மூலிகை ரூ. 15,000/- உங்களது குலதெய்வம் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் எது வேண்டுமோ இந்த மூலிகையை சிவப்பு பட்டுத் துணியில் சுற்றி மரப்பலகை அல்லது மரப்பெட்டியில் வைத்து தினமும் காலை, மாலை எந்த தெய்வம் வேண்டுமோ அதற்குண்டான மந்திர சுலோகம் கூறி மனதார ஊதுபத்திக் காண்பித்து வந்தால் அந்த தெய்வம் உங்களுக்கு காட்சி தந்து உங்களுடனேயே இருந்து உங்களது எல்லாக் காரியத்தையும் வெற்றி அடையச் செய்யும்,

24. வெள்ளருக்கு புல்லுருவி மூலிகை தாயத்து ரூ. 15,000/- வெள்ளருக்கு என்றாலே எல்லோருக்கும் தெரிந்த விபரம் வசியம். குடும்பத்தில் மகிழ்ச்சி, சகல ஐஸ்வர்யம், தொழில் வெற்றி, சகல காரிய சித்தி வெள்ளருக்கு தற்போது கிடைப்பதில்லை. அதனுடைய புல்லுருவி என்பது கிடைக்காத மிகவும் அபூர்வ் சஞ்சீவி மூலிகை ஆகும். அதன் பயன் ஏட்டில் சொல்லில் சொல்ல முடியாத விஷயம் ஆகும்.

குறிப்பு :

நம்பிக்கையும்,விருப்பமும் இருந்தால் மட்டுமே நல்லது நடக்கும். விருப்பம் இருந்தால் போன் செய்து முன்பதிவு செய்து நேரில் பெற்று கொள்ளலாம். அல்லது M.O. செய்து பொருட்களை பெற்று கொள்ளலாம்.

பொருளின் பெயர், விபரம், முறை, விலை மற்றும் வாங்கும் விபரம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருட்கள் வாங்கும்போது மட்டும் தான் உபயோகிக்கும் முறை தெளிவாக சொல்லப்படும். தேவையில்லாத மற்றும் புத்திசாலித்தனமான கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் இல்லை.

Our Bank Details

R.GNANASEKARAN,
PUNJAB NATIONAL BANK,
PONDICHERRY BRANCH.
SB A/C NO. 3613000100117740.
IFSC CODE - PUNB 0292800.